Vaenduthal kaettidum en ratchagaa வேண்டுதல் கேட்டிடும் என் ரட்சகா song lyrics

 வேண்டுதல் கேட்டிடும் என் ரட்சகா


1. வேண்டுதல் கேட்டிடும் என் ரட்சகா

Vaenduthal kaettidum en ratchagaa

உந்தன் சந்நிதியில் வருகிறேன் நான் - 2

Unthan sannithiyil varugiraen naan - 2


பரலோக பாக்கியம் தந்திடவே

Paraloaga paakkiyam thanthidavae

வாசல் திறந்திடுமே - 2

Vaasal thiranthidumae - 2


கேளுமே வேண்டுதல்

Kaelumae vaenduthal

இந்நேரமே வந்திடுமே - 2

Innaeramae vanthidumae - 2


2. இயேசுவின் நாமத்தில் கேட்கும்போது

Yaesuvin naamathil kaetkumpoathu

பதில் தருவேன் என்று உரைத்தவரே

Pathil tharuvaen endru uraithavarae


வாக்கு மாறாத என் ஆண்டவரே

Vaakku maaraatha en aandavarae

வாக்கை நிறைவேற்றுமே - 2

Vaakkai niraivaettrumae - 2


3. என் பாவங்கள் யாவும் போக்கிடவே

En paavanggal yaavum poakkidavae

உம் திரு உதிரத்தின் வல்லமையை - 2

Um thiru uthirathin vallamaiyai - 2


அனுதின வாழ்வில் கண்டிடவே

Anuthina vaazhvil kandidavae

விசுவாசம் தந்திடுமே - 2          

Visuvaasam thanthidumae - 2


4. ஆத்துமாவின் தாகம் தீர்த்திடவே

Aaathumaavin thaagam theerthidavae

உமது வசனத்தால் நிறைத்திடுமே - 2

Umathu vasanathaal niraithidumae - 2


பரிசுத்த ஆவியின் வல்லமையால்

Parisutha aaviyin vallamaiyaal

என்னை நிறைத்திடுமே - 2 

Ennai niraithidumae - 2



Comments

Popular posts from this blog

Vallamai Thevai Deva song lyrics - வல்லமை தாரும் தேவா

Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

Nandri Sollamal Irukkave Mudiyathu Song lyrics. நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது