Unnathamanavare Naangal Potrum Deivame – உன்னதமானவரே நாங்கள் போற்றும் தெய்வமே

 Unnathamanavare Naangal Potrum Deivame

உன்னதமானவரே நாங்கள் போற்றும் தெய்வமே – 2
உம்மைப் போற்றியே உம்மைப் பாடியே
ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை செய்கிறோம் – 2

1. கடல் மேல் நடந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
கடும் காற்றை அடக்கினிரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
செங்கடலைப் பிளந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
கண்மலையைப் பிளந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்

இயேசுவே வழியும் சத்தியமும்
இயேசுவே வழியும் ஜீவனும் – 2
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை செய்கிறோம் -2

உன்னதமானவரே நாங்கள்
போற்றும் தெய்வமே – 2

2. மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பரலோக தேவனே உம்மை
ஆராதனை செய்கிறோம்
மீண்டும் வருபவரே உம்மை
ஆராதனை செய்கிறோம்

இயேசுவே வழியும் சத்தியமும்
இயேசுவே வழியும் ஜீவனும் -2
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை செய்கிறோம் -2

உன்னதமானவரே நாங்கள்
போற்றும் தெய்வமே – 2
உம்மைப் போற்றியே உம்மைப் பாடியே
ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை செய்கிறோம் – 2

Comments

Popular posts from this blog

Vallamai Thevai Deva song lyrics - வல்லமை தாரும் தேவா

Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

Nandri Sollamal Irukkave Mudiyathu Song lyrics. நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது