என் பாதங்கள் கல் மீது இடறாமல் – En Paadhangal Kalmeedhu Idaraamal

 என் பாதங்கள் கல் மீது இடறாமல் – En Paadhangal Kalmeedhu Idaraamal

New Songs- Amen song/ John jebaraj

என் பாதங்கள் கல் மீது இடறாமல் கண் வைத்து காப்பவரே எப்பக்கம் சத்துரு முயன்றாலும் நடு நின்று காப்பவரே

ஏல்-மோசையா என்னை காப்பவரே ஏல்-மோசையா உருவாக்கினீரே உருக்குலைந்த யாக்கோபு என்னை இஸ்ரவேலாய் மாற்றினீரே

1.அக்கினி சூளையில் எரிந்தபோது என் பக்கம் நின்றவரே கருகின வாசனை இல்லாமலே கருத்தோடு காத்தவரே

2.ஆயிரம் தடை வழி மறித்தாளும் கொஞ்சமும் பயமில்லையே அனுப்பிய தேவன் நீர் பெரியவரே தடையிலும் பெரியவரே

3.இயேசு என்னை அழைத்தாரே இயேசு என்னை விடுவித்தாரே உருக்குலைந்த பாவி-என்னை நீதிமானாய் மாற்றினாரே


En Paadhangal Kalmeedhu Idaraamal song lyrics in english


En Paadhangal Kalmeedhu Idaraamal Kan Vaithu Kaappavarae Eppakkam Sathuru Muyandraalum Nadu Nindru Kaappavarae


Chorus:


El-Moshaah Ennai Kaappavarae El-Moshaah Uruvaakkinirae

Urukkulaindha Yaakkoabennai Isravaelaai Maatrinirae


Verse 1:

Akkini Soolayil ErindhaPodhu En Pakkam Nindravarae Karugina Vaasanai illaamalae Karuthodu Kaathavarae

Verse 2:

Aayiram Thadai Vazhi Marithaalum Konjamum Bayamillayae Anuppiya Dhevan Neer Periyavarae Thadayilum Periyavarae


Verse 3:

Yesu ennai Azhaithare 

Yesu ennai Viduvithaare Urukulaindha Paavi-yennai Needhimaanai Maatrinare


El Moshaah - Sammy Thangiah ft. John Jebaraj ft.Isaac D | Tamil Christian song




Comments

Popular posts from this blog

Vallamai Thevai Deva song lyrics - வல்லமை தாரும் தேவா

Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

Nandri Sollamal Irukkave Mudiyathu Song lyrics. நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது