Alleluiah thuthi magimai Tamil Christian Songs lyrics
அல்லேலூயா துதி மகிமை
அல்லேலூயா துதி மகிமை என்றும்
Alleluiah thuthi magimai
இயேசுவுக்கு செலுத்திடுவோம்
Endrum Yesuvukku Seluthiduvoam
ஆ.. ஆ... அல்லேலூயா (3) - 2
Aa.. Aa.. Alleluiah (3) – 2
1.மோட்சத்தை அடைந்திடவே
Motchathai adainthidavae
பாடுகள் பட வேண்டும்
Paadugal pada vendum
பாடுகள் மத்தியில் பரமன்
Paadugal mathiyil paraman
இயேசுவில் நிலைத்து நிற்கவேண்டும்
Yesuvil nilaithu nirkka vendum
2. ஜெபத்திலே தரித்திருந்து
Jebathilae tharithirunthu
அவர் சித்தம் நிறைவேற்று
Avar sitham niraivetru
முடிவுபரியந்தம் அவரில் நிலைநிற்க
Mudivu pariyantham avaril
பெலனை பெற்றுக்கொள்ளு
Nilainirkka belanai petrukollu
3. சென்றவர் வந்திடுவார்
Sendravar vanthiduvar
என்னை அழைத்து சென்றிடுவார்
Ennai azhaithu sendriduvaar
அவருடன் செல்ல ஆயத்தமாவோம்
Avarudan sella aayathamaavoam
அவருடன் வாழ்ந்திடவே
Avarudan vaazhnthidavae
Comments
Post a Comment